இந்தியா vs அயர்லாந்து முதல் டி.20 போட்டி; இந்திய அணியின்  உத்தேச ஆடும் லெவன் !!

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse
இந்தியா vs அயர்லாந்து முதல் டி.20 போட்டி; இந்திய அணியின்  உத்தேச ஆடும் லெவன்

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் துவங்க உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதத்தின் துவக்கத்தில் துவங்க உள்ள நிலையில், இதற்கு முன்னதாக இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் விளையாட உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி நாளை மாலை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை இங்கு பார்ப்போம்.

ஷிகர் தவான்;

ஐ.பி.எல் தொடர் உள்பட சமீபமாக தொடர்ந்து சூப்பர் பார்மில் உள்ள இடது கை ஆட்டக்காரரான ஷிகர் தவானே அயர்லாந்து அணியுடனான போட்டியிலும் இந்திய அணிக்கு துவக்கம் கொடுப்பார். இவர் அயர்லாந்து அணிக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.