தோனி எல்லாம் கிடையாது! கங்குலிக்கு பிறகு இவர்தான்! ஓய்வு பெற்றபின்னர் பேசும் இர்பான் பதான்!

தோனி எல்லாம் கிடையாது! கங்குலிக்கு பிறகு இவர்தான்! ஓய்வு பெற்றபின்னர் பேசும் இர்பான் பதான்!

இளைஞர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுப்பதில் தொடங்கி பிறகு விராட் கோலி தான் மிகச்சிறந்த கேப்டனாக இருக்கிறார் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இடையிலிருந்த தோனியை கைவிட்டுவிட்டார் இர்பான் பதான்.

அண்மையில் ஒரு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறியதாவது…

கங்குலியை போலவே விராட் கோலி இருக்கிறார். இளம் வீரர்கள் காண ஆதரவை எப்போதும் அவர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவரை சுற்றி ஒரு மிகச்சிறப்பான ஒளி வட்டம் இருக்கிறது. தானாகவே முன்வந்து இளம் வீரர்களை ஆதரிப்பார் எடுத்துக்காட்டாக ரிஷப் பண்ட் விஷயத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் அதனை வெளிப்படையாகவே பத்திரிகையாளர்களிடம் கூறுவார்

அந்த அளவிற்கு அவர் இளைஞர்களை ஆதரிக்கிறார் என்று கூறியுள்ளார். இர்பான் பதான் இர்பான் பதான் கடந்த வருடம் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். கங்குலி பிறகும் பல இளைஞர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஏன் விராட் கோலியை கூட அவர்தான் ஆதரவு கொடுத்து அணியில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் என பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் இளம் வீரர்கள் இருக்கும்போது பல வாய்ப்புகள் கொடுத்தவர் தோனிதான் . இதனை இர்பான் பதான் மறந்து விட்டார் போலிருக்கிறது.

Mohamed:

This website uses cookies.