உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இவர்தான் தூணாக விளங்குவார் முன்னால் நியூசிலாந்து வீரர் கணிப்பு
ஐசிசி நடத்தும் ஒருநாள் போட்டிகளுக்கான உலக கோப்பை தொடர் இன்னும் சில மாதங்களில் இங்கிலாந்து நாட்டில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கு அனைத்து நாடுகளும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றது.
இந்திய அணி இந்த கோப்பையை வெல்ல பல வாய்ப்புகள் இருந்தாலும், ஒரு சில வீரர்கள் அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்று முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்து வீரர் டோனி மாரிசன்…
இந்திய அணிக்கு ஜஸ்பிரிட் பும்ரா மிகவும் முக்கியமானவர் எனவும், அவர் தான் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தூணாக விளங்கும் எனவும் கூறியுள்ளார்.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் ரகானே, ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளனர். #Rahane #RishabhPant
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக இந்தியா ‘ஏ’ அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் ரகானே சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரையும் டாப் ஆர்டர் வரிசையி
விரைவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிறது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு நிச்சயம் இடமிருக்கும். இதில் எந்த சந்தேகமும் இருக்காது. அதேவேளையில் கேஎல் ராகுல் மாற்று தொடக்க பேட்ஸ்மேன் நிலையில் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
தற்போது இருவரும் பெண்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இதனால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடவில்லை.
ஒருவேளை வீரர்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் தயாராக இருக்க வேண்டும் என்பதால் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.