வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஜோசப் அல்சாரி சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 43 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் 12 பந்தில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.
இந்த போட்டியின்போது கேமர் ரோச்சிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் நாளை தொடங்க இருக்கும் 2-வது டெஸ்டில் கேமர் ரோச்சிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக இளம் வீரரான ஜோசப் அல்சாரி வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் டெஸ்ட் அணி: ஷாகிப் அல் ஹசன் (இ) , தமிம் இக்பால் ,இம்ருல் , முஷ்பிகுர் ரஹிம் , மஹ்மதுல்லா , லிட்டன் தாஸ் , மோமினுல் ஹக் , Mehidy ஹசன் , டைஜுல் இஸ்லாம் , கம்ருல் இஸ்லாமியம் , ருபெல் ஹொசைன் , நுருல் ஹசன் , அபு ஜயட், நஸ்முல் ஹொசைன் , ஷபியுல் இஸ்லாம்
ஜூலை 04, புதன் – ஜூலை 08, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்
சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், வட சவுண்ட், ஆன்டிகுவா
ஒரு இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்
சபீனா பார்க், கிங்ஸ்டன், ஜமைக்கா