கொல்கத்தா அணி தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல்

கொல்கத்தா அணி தக்க வைத்துள்ள வீர்ரகள் பட்டியல்

ரஸல், நரைன் ஆகிய இரு வீரர்களையும் தக்கவைத்துக்கொண்டு இதர மூன்று பேரை ஏலத்தில் தேர்வு செய்கிறது. 2012, 2014-ம் ஆண்டுகளில் கொல்கத்தா அணியை ஐபிஎல் சாம்பியன் ஆக்கிய கெளதம் கம்பீர், இந்தமுறை ஏலத்தில் குறைந்த தொகையில் தேர்வாகவே வாய்ப்புண்டு.

இதுவரை கொல்கத்தா அணி நிர்வாகம் என்னிடம் பேசவில்லை. கேகேஆர் அணியில்தான் நான் நீடிப்பேனா எனத் தெரியவில்லை. வேறு அணியில் விளையாடவும் தயாராக உள்ளேன். கேகேஆர் அணிக்காக நான் முடிந்ததைச் செய்துவிட்டேன். வேறு அணியில் விளையாடுவதில் தவறில்லை என்று ஆச்சர்யப்படும் விதத்தில் பேட்டியளித்துள்ளார் கம்பீர்.

36 வயதாகிவிட்டதாலும் தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகாத காரணத்தாலும் கம்பீரை அதிக விலை கொடுத்து வாங்க கேகேஆர் அணி தயாராக இல்லை என்று தெரிகிறது. இந்த வருட ஏலத்தில் கம்பீரின் தேர்வு அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கும்.

1.ஆன்ட்ரு ரஸல்

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் ரவுண்டரான இவரை 15 கோடி செலவு செய்து தக்க வைத்துள்ளது கொல்கத்தா அணி

 

2.சுனில் நரைன்

 

சுனில் நரைன் எப்போதுமே ஒரு மேட்ச் விண்ணராக இருந்துள்ளார். மேலும், சென்ற வருடம் இவரை ஓப்பனிங் இறக்கி விட்டர் கவுதம் கம்பிர. அத்தனையும் பயன்படுத்தி கொண்டு அதில் சில அரை சதங்கள் அடித்து தன்னை நிரூபித்தார் நரைன்.

A mystery spinner from Trinidad who has never played a Test match will almost certainly be employed as West Indies’ secret weapon next week. With the selection of Sunil Narine the clock

இதுவரை, 82 ஐ.பி.எல் ப்பட்டிகளில் ஆடியுள்ள நரைன் 147.28 ஸ்டரைக் ரேட்டில் 271 ரன் அடித்துள்ளார்.

மேலும், முக்கியமாக 82 போட்டிக்களில் 95 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இதன் காரணமாக இவரையும் தக்க வைத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

Editor:

This website uses cookies.