ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் அறிவிப்பு!!

லார்ட்ஸ் தொடரில் முதல் டெஸ்ட் வெற்றி பெறும் போது முஹம்மது அப்பாஸ் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகம்மது அமிர் ஆகியோர் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைந்திருந்துள்ளனர்., இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது தரவரிசையில் 12வது பிடித்தார் ஸ்டுவர்ட் பிராட்.

மேலும் இந்த டெஸ்ட் தொடர்  ,முடிந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டம் இடம் பிடித்துள்ளார்.

பேட்ஸ்மேன் தரவரிசை :

1
ஸ்டீவ் ஸ்மித்
929
2 விராத் கோலி 912
3 ஜோ ரூட் 855
4 கேன் வில்லியம்சன் 847
5 டேவிட் வார்னர் 820
6 சேதுஷ்வர் புஜாரா 810
7 டீன் எல்கர் 784
8 ஐடின் மார்கரம் 759
9 ஹாஷிம் அம்லா 726
10 தினேஷ் சந்திமால் 722

பந்து வீச்சாளர் தரவரிசை :

1
கஜிஸோ ரபாடா
897
2 ஜேம்ஸ் ஆண்டர்சன் 892
3 வெர்னான் பிலாண்டர் 845
4 ரவீந்திர ஜடேஜா 844
5 ரவிச்சந்திரன் அஸ்வின் 803
6 பாட் கம்மின்ஸ் 800
7 மோனி மோர்கெல் 800
8 ட்ரென்ட் போல்ட் 795
9 ரங்கன ஹேரத் 777
10 நீல் வாக்னர் 765
LONDON, ENGLAND – JULY 06: Kagiso Rabada of South Africa celebrates dismissing Ben Stokes of England during day one of 1st Investec Test match between England and South Africa at Lord’s Cricket Ground on July 6, 2017 in London, England. (Photo by Gareth Copley/Getty Images)

ஆல் ரவுண்டர் தரவரிசை :

1
ஷகிப் அல் ஹசன்
420
2 ரவீந்திர ஜடேஜா 390
3 வெர்னான் பிலாண்டர் 371
4 ரவிச்சந்திரன் அஸ்வின் 367
5 பென் ஸ்டோக்ஸ் 327
6 மோயீன் அலி 264
7 பாட் கம்மின்ஸ் 248
8 மிட்செல் ஸ்டார்க் 247
9 கஜிஸோ ரபாடா 217
10 ஜேசன் ஹோல்டர் 208
MIRPUR, BANGLADESH – AUGUST 29: Shakib Al Hasan of Bangladesh celebrates taking the wicket of Usman Khawaja of

 ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் (ஜூன் 4, இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரின் பின்னர்)

ரேங்க்   

அணி            

  புள்ளிகள்

1 இந்தியா 125
2 தென் ஆப்பிரிக்கா 112
3 ஆஸ்திரேலியா

106

4 நியூசிலாந்து 102
5 இங்கிலாந்து 97 (-1)
6 இலங்கை 94
7 பாகிஸ்தான்

88 (+1)

8 வங்காளம் 75
9 மேற்கிந்திய தீவுகள்அணி

67

10 ஜிம்பாப்வே

2

Editor:

This website uses cookies.