Use your ← → (arrow) keys to browse
ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். குறிப்பாக நிலைத்து நின்று ஆடி சதங்கள் விளாசுவது எளிது ஆனால் இறுதி வரை நின்று இரட்டை சதங்கள் விளாசுவது என்றால் அவ்வளவு எளிதல் ரன்கள் ல.
துவக்கத்தில் இருந்தே நிதானமாக, நேர்த்தியாகவும் சில சமயங்களில் அதிரடியாகவும் ஆட வேண்டிய கட்டாயம் இருக்கும்.
அப்படி நிதானமாக ஆடி ஒருநாள் போட்டிகளில் தனி நபராக 200 ரன்கள் மைல்கல்லை கடந்த வீரர்களின் பட்டியலை தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.
6. சச்சின் டெண்டுல்கர் -200*
ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்திலும் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின், ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் ஆவார்.
இவர் 2010ம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்தார்.
Use your ← → (arrow) keys to browse