காயங்கள் காரணமாகவே இந்திய அணியில் என் இடத்தை இழந்தேன்: அமித் மிஸ்ரா

ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அமித் மிஸ்ரா தற்போது இந்திய அணியில் இடம் இல்லாமல் தவித்து வருகிறார். பல இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் படையெடுப்பினாலும் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாததாலும் தற்போது பல வீரர்கள் உள்ளே வெளியே என ஆடிவருகின்றனர். அவர்களில் அமித் மிஸ்ராவும் ஒருவர்.

கடைசியாக 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார் அவர் அதன் பின்னர் இந்திய அணி வாசனை அவளுக்கு படவில்லை. இதுகுறித்து தற்போது பேசியதாவது நான் எனது இடத்தை வேறு எந்த வீரரிடமும் இடமும் இறக்கவில்லை எனது காயங்கள் காரணமாகவே இந்திய அணியில் எனக்கு இடமில்லாமல் போனது அவ்வப்போது காலமானதால் என்றால் மீண்டும் மீண்டும் அணைக்கும் சரியாக ஆட முடியவில்லை நான் சரியான ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் காரியங்கள் என்னை மீண்டும் மீண்டும் பின்னே இழுத்து விட்டதுவ.

India’s Amit Mishra carries a wicket as he leaves the ground at the end of the fifth and last one day international cricket against New Zealand match in Visakhapatnam, India, Saturday, Oct. 29, 2016. India won the series 3-2. (AP Photo/Aijaz Rahi)

அகில இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளராக வரவேண்டியவர் ஆனால் காலம் அவரை பின்னுக்கு தள்ளிவிட்டது மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் அக்ஷர் பட்டேல் ரவீந்திர ஜடேஜா என பல இளம் வீரர்கள் அடுத்தடுத்து இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தி வந்தனர் இதன் காரணமாகவும் அமித் மிஸ்ரா விற்கு 30 வயதிற்கு மேல் ஆகிறது என்ற காரணமாகவும் எதிர்கால நோக்குடனும் அவர் வெளியே வைக்கப்பட்டுள்ள தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த தீருவேன் என்று கங்கணம் கட்டி ஆடி வருகிறார்.

தற்போது விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் ஆடவர் உத்தரபிரதேச அணியில் இடம்பிடித்துள்ளார் இந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2018-19 சீசனுக்கான விஜய் ஹசாரே ட்ராஃபி போட்டி 19ம் தேதி முதல் டெல்லியில் நடந்து வருகிறது. இத்தொடரில் பங்கேற்கும் உத்தரபிரதேச அணிக்கு கேப்டனாக, இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். 31 வயதான ரெய்னா, கடைசியாக இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். உத்தரபிரதேச அணியின் கேப்டனாக இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ரெய்னா நீக்கப்பட்டார். இதனால், இந்தியா உள்ளூர் லிஸ்ட் ஏ போட்டியான விஜய் ஹசாரேவுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

பி பிரிவில் இருக்கும் உத்தரபிரதேச அணி, வரும் 20ம் தேதி பெரோஸ் ஷாஹ் கோட்லாவில் தனது முதல் போட்டியில் விளையாடுகிறது.

உத்தரபிரதேச அணி: சுரேஷ் ரெய்னா (கேப்டன்), அக்ஷ்தீப் நாத், ஷிவம் சவுத்ரி, உமங் சர்மா, ரிங்கு சிங், பிரியம் கார்க், சமர்த் சிங், உபேந்திர யாதவ், அபிஷேக் கோஸ்வாமி, சௌரப் குமார், ஷிவா சிங், அங்கித் ராஜ்பூத், ஷிவம் மாவி, அமித் மிஸ்ரா, யாஷ் தலால், மொஹ்சின் கான்.வ்

Rajeshwaran Naveen: Cricket Fan - Dhoni Lover - CSK Forever

This website uses cookies.