ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து வெளியேறுகிறார் மார்க் வாக் !!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து வெளியேறுகிறார் மார்க் வாக்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக இருந்து மார்க் வாக் தனது பதவியை நீட்டிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் வாக். 52 வயதாகும் இவர் கடந்த 20014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தேசிய அணியின் தேர்வுக்குழுவில் இடம்பிடித்தார். இவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது.

Australia can add a completely new selection panel to the list of challenges confronting their quest for a maiden World T20 title following Mark Waugh’s resignation.

அதன்பின் தனது பதவியை நீட்டிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது பதவியை நீட்டிக்க மார்க் வாக் விரும்பவில்லை. பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக பணிபுரிய சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார். மார்க் வாக் ஆஸ்திரேலியா அணிக்காக 128 டெஸ்ட், 244 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

“We’re disappointed to lose Mark, but wish him all the best in his new role and we are pleased he will still have heavy involvement in the game.”

அதன்பின் தனது பதவியை நீட்டிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது பதவியை நீட்டிக்க மார்க் வாக் விரும்பவில்லை. பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக பணிபுரிய சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார். மார்க் வாக் ஆஸ்திரேலியா அணிக்காக 128 டெஸ்ட், 244 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.