நேற்றைய போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 230 ரன்கள் எடுத்து அந்த அணியில் அதிக பட்சமாக சஹா 93 ரன்களும் குப்தில் 36 ரன்களும் மேக்ஸ் வெல் 41 ரன்களும் எடுத்தனர் இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 230 ரன்கள் எடுத்தது.
பின்னர் களம் இறங்கிய மும்பை அணியின் சிம்மன்ஸ் 59 ரன்களும் பார்திவ் படேல் 38 ரன்களும் போல்லார்டு 50 ரன்களும் எடுத்தனர் இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்களும் மட்டுமே எடுத்தது.
இதனால் மும்பை அணியை 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற உதவிய முக்கிய தருணங்கள்
துடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய குப்தில் மற்றும் சஹா முதல் ஓவரில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளி படுத்தினார்கள் இதனால் அணியின் ஸ்கோர் யுயர்ந்தது.
நடுத்தர வரிசையில் இருந்து சஹாவின் பிரில்லியன்ஸ் மற்றும் பங்களிப்பு பஞ்சாப் அணியின் மிக பெரிய ஸ்கார்க்கு உதவியது.
மும்பை அணியின் தொட்டக் ஆட்டக்காரராக களம் இறங்கிய சிம்மன்ஸ் மற்றும் பார்திவ் படேல் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்கள். பின்னர் களம் இறங்கிய நடுத்தர பேட்ஸ்மேன்கள் சரியாக பங்கு அளிக்காததால் அந்த அணி தோல்விவை தழுவியது.