ஒருநாள் அணியில் இருந்து க்ளென் மேக்ஸ்வெல் வெளியேற்றம்

ஒருநாள் தொடரில் இருந்து மேக்ஸ்வெல் வெளியேற்றம்

ஆஷஷ் தொடரின் 5 டெஸ்ட் போட்டிகள் முடிந்து வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி துவங்க உள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 14 பேர் லாம்டா அணியது அறிவித்தது ஆஸ்திரேலியா. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா அதிரடி வீரர் கேளேன் மேக்ஸ்வெல் கலட்டிவிடப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் கிறிஸ் லின் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜாய் ரிச்சரட்சன் மற்றும் ஆன்டரு டை ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வருட பிக் பாஸ் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக மீண்டும் கரு ஹாட் ரிக் விக்கெட் எடுத்து சாதித்தார் ஆன்டரு டை . அதேபோல் இந்த வருட உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் 13 விக்கெடுகள் வீழ்த்தி அதிக விக்கெட் டேக்கராக இருக்கிறார் ஜாய் ரிச்சரட்சன்

அதேபோல் அதிரடி வீரர் கிறிஸ் லின் தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு வந்து தற்போது பிக் பாஸ் லீக் கிரிக்கெட் ஆபி வருகிறார். இவரது பார்ம் ஒரு பெரிய கேள்வி இல்லை. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக ஓப்பனிங் இறங்கி 46 பந்துகளில் 64 ரன் குவித்தார் கிரேஸ் லின். இதனால் இந்த மூவரும் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கபாந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் செம்மையாக ஆடிய கெளன் மேக்ஸ்வெல் கலடிவிடப்பட்டது அவட்டது ரசிரகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். இந்த வருட உள்ளூர் போட்டிகளில் மட்டும் 73.35 சராசையில் 599 ரன் குவித்துள்ளார். அதில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிராக அடித்த 277 ரன்னும் அடங்கும். இருந்தும் அவர் ஒருநாள் அணியிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இது குறித்து காரணம் கூறிய ஆஸ்திரேலியா அணியின் தேர்வுக்குழு தலைவர் ட்ரெவர் ஹாரன்ஸ் கூறியதாவது,

மேக்வெல்லின் திறமையின் மீது யாருக்கும் எந்த இரு சந்தேகமும் இல்லை. ஆனால, அவர் தொடர்ச்சியாக ஆடவில்லை. ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் என்ஜினில் இருக்கும் இரு வீரர் எப்பதும் பார்மில் இருக்க வேண்டும். அவர் கடந்த 20 மாதங்களாக வெறும் 20 மட்டுமே சராசரி வைத்துள்ளார். அவருடைய உள்ளூர் போட்டிகளின் பார்மை சர்வதேச போட்டிகளில் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆணால் அதனை கொண்டு வந்தால் தான் அவருக்கு அணியில் இடம்.

எனக் கூறினார் தேர்வுக்குழு தலைவர் ட்ரெவர்.

ஆஸ்திரேலியா ஒருநாள் அணி :

டேவிட் வார்னர், கிறிஸ் லின், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), பேட் கம்மின்ஸ், ஆரோன்பின்ச், ஜோஷ் ஹேசலவுட், ட்ராவிஸ் ஹெட், மிச்சேல் மார்ஸ், டிம் பெய்ன், ஜாய் ரிச்சரட்சன், மிட்செல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டோய்னிஸ், ஆன்ட்ரு டை, ஆடம் ஜாம்ப்பா

Editor:

This website uses cookies.