மும்பை – ஹைதராபாத்!! போட்டிக் கணிப்பு!! யார் வெற்றி பெறுவர்?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் இரவு 8 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சன் ரைசர்ஸ் கினியின் மைதானத்தில் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இதனால் இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு மைதான சதகங்கள் அதிகம். இரு அணிகளும் இதுவரை 10 போட்டிகளில் மோதி உள்ளது. இதில் மும்பை அணி 5 முறையும் ஹைதராபாத் அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

The two teams met with contrasting fortunes in their opening games. While SRH hardly broke sweat during their emphatic nine-wicket victory over Rajasthan Royals (RR), MI lost a humdinger to CSK in the tournament opener.
When is Sunrisers Hyderabad (SRH) vs Mumbai Indians (MI), Indian Premier League (IPL) 2018 match?

மும்பை அணி மூன்று முறை கோப்பையை வென்ற அணியாகும்.மேலும், ஹைதராபாத் அணி ஒருமுறை கோப்பையை வென்ற அணியாகும். இந்த வருட முதல் போட்டியில் மும்பை அணி தன் பரம எதிரி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் எதிர்பாராத விதமாக டிவைன் பிராவோவிடம் தோல்வி அடைந்தது.

மேலும், ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதி எளிதில் வெற்றி பெற்றுள்ளது.

Sunrisers Hyderabad (SRH) vs Mumbai Indians (MI), Indian Premier League (IPL) 2018 match will be broadcast on Star Sports 1, Star Sports 1 HD, Star Sports Select 1 and Star Sports Select 1 HD in English Commentary. It will also air on Star Sports 1 Hindi and Star Sports 1 Hindi HD in Hindi commentary.

மும்பை அணியை பொறுத்தவரை, ஸ்பெஷல் பேட்ஸ்மேன் குறைவு. ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், எவின் லெவிஸ் ஆகிய நான் பேர் மட்டுமே அபேசல் பேஸ்ட்மேன். அதனை தவிர பாண்டியா, பொல்லார்ட், க்ருனால் பாண்டியா என மூன்று ஆல் ரவுண்டர் உடன் களம் காணும். இதனால் 4 விக்கெட் விழுந்துவிட்டால் அணியை பேட்டிங்கில் நிலைத்து ஆட வைக்க திணறும்.

பந்து வீச்சாளர்களில் பும்ரா, முஸ்தாபிசுர், மெக்லனகன் என அபாரமாக உள்ளது. அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மயான்க் மார்கண்டே அற்புதமாக வீசியுள்ளார்.

Sunrisers Hyderabad (SRH) vs Mumbai Indians (MI), Indian Premier League (IPL) 2018 will be played at the Rajiv Gandhi International Stadium, Hyderabad.

சன் ரைசர்ஸ் அணி தனது புதிய கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையில் ஆடுகிறது. மேலும், பேட்டிங்கில், விருதிமான் சகா, கேன் வில்லியம்சன், யூசப் பதான், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, என பலர் உள்ளனர். பந்து வீச்சாளர்களில் புவனேஸ்வர் குமார், ஸ்டாண்லெக், மற்றும் சித்தார்த்தா கவுல் ஆகியர் சிறப்பு. ரசித் கான் அற்புதம்.

Editor:

This website uses cookies.