நான் விளையாடிய கேப்டன்களிலேயே இவர்தான் மிகச் சிறந்த கேப்டன்! மைக்கேல் ஹசி ஓபன் டாக்!

நான் விளையாடிய கேப்டன்களிலேயே இவர்தான்! மிகச்சிறந்த கேப்டன் மைக்கேல் ஹஸி ஓபன் டாக்!

மைக்கேல் ஹசி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார் இவருக்கு தற்போது 45 வயதாகிறது. இவர் காலகட்டத்தில் அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி வெற்றி பெற வைத்து அதற்கு பெயர் போனவர் இவர். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் தலைமையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மாவின் தலைமையிலும் விளையாடியுள்ளார்.

தற்போது 3 கேப்டன்களில் பாணியைப் பற்றி பேசியுள்ளார். ஆஸ்திரேலிய அணியை 2002 முதல் 2011-ம் ஆண்டு வரை கேப்டன்ஷிப் செய்தார். அவரது தலைமையில் தான் ஆஸ்திரேலியா 2 உலக கோப்பை தொடரை வென்றது. இவர் குறித்து பேசுகையில் எதிரணி வீரர்களை எப்படியாவது வேண்டும். அவரது வீரர்களை எப்போதும் பாதுகாத்து வைத்துக் கொள்வார். ஒவ்வொரு வீரரையும் தன் பின்னால் வர வேண்டும் என்று நினைப்பார் என்று கூறியுள்ளார் மைக்கேல் ஹசி.

அதே நேரத்தில் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்ற மைக்கேல் கிளார்க் பற்றி கூறும்போது மைக்கேல் கிளார்க் ஊட்டி ரீதியாக சரியான மூளையை கொண்டவர். பந்துவீச்சாளர்களை எப்போது பயன்படுத்த, வேண்டும் யாரை எங்கு நிறுத்த வேண்டும் என்பதில் சரியான வீரர் என்று கூறுகிறார்.

அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 6 ஐபிஎல் தொடர்களில் விளையாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்.. மகேந்திர சிங் தோனிக்கு கிரிக்கெட் போட்டிகள் குறித்த ஒரு மிகப்பெரிய உள்ளுணர்வு இருக்கிறது. எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் இருப்பார் .தனது அணி வீரர்களை எந்த விலை கொடுத்தும் பாதுகாத்து வைப்பார். மிகச்சிறந்த கேப்டனாக இருந்தார் என்று கூறியுள்ளார்  மைக்கேல் ஹசி.

 

Mohamed:

This website uses cookies.