சீட்டுக் கட்டாய் சரிந்த ஆர்சிபி!! ட்விட்டர் கலாய்!!

ஐபிஎல் 11-வது சீசனின் 3-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

Andre Russell: “It was the team plan (on him not bowling the final over). The skipper felt confident in Vinay and hence gave him the last over. Anyways, that’s how it goes. Sometimes it goes right, sometimes it doesn’t. It’s been a long year, haven’t been out of cricket for so long. But this one year has made me stronger. Not a 100% but I am warrior and have to fight.”

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்-

1. குயின்டான் டி காக், 2. மெக்கல்லம், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. சர்பராஸ் கான், 6. மந்தீப் சிங், 7. வாஷிங்டன் சுந்தர், 8. கிறிஸ் வோக்ஸ், 9. கெஜ்ரேலியா, 10. உமேஷ் யாதவ், 11. சாஹல்.

Those 16 runs off the final over have slightly taken the sheen off a superb KKR comeback. Even so, they gave away 44 in the last five overs, which is a commendable effort. With AB de Villiers going the way he was, RCB were poised for a huge total. But Karthik’s gamble with part-timer Nitish Rana proved to be a masterstroke as he removed de Villiers and Kohli off successive balls. Some interesting tactics from KKR

கொல்கத்தா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்-

1. கிறிஸ் லின், 2. ராபின் உத்தப்பா, 3. நிதிஷ் ராணா, 4. தினேஷ் கார்த்திக், 5. ரிங்கு சிங், 6. அந்த்ரே ரசல், 7. சுனில் நரைன், 8. பியூஸ் சாவ்லா, 9. வினய் குமார். 10. மிட்செல் ஜான்சன், 11. குல்தீப் யாதவ்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Editor:

This website uses cookies.