Use your ← → (arrow) keys to browse
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆசிய கண்டத்தில் அதிக சதம் அடுத்த 5 வீரர்களின் பட்டியலை தான் நாம் இங்கு காண இருக்கிறோம்
5. யூனிஸ் கான் – 33 சதங்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களின் ஒருவரான யூனிஸ் கான், அதன் வெற்றிகளுக்கு பல முறை காரணமாக இருந்திருக்கிறார். இந்திய அணிக்கு எதிராகவும் பல சதங்கள் விளாசி வெற்றி பெற்று தந்துள்ளார். அவர் ஆசிய நாடுகளில் இதுவரை 33 சதங்கள் விளாசி அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
Use your ← → (arrow) keys to browse