Use your ← → (arrow) keys to browse
இந்த வருடம் மட்டும் 100+ ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. அனைத்து அணிகளும் தங்களது சிறந்த வீரர்களை வைத்து விளையாடியது. சொல்லப்போனால் பேட்ஸ்மேன்கள் இந்த வருடம் பின்னி பெடல் எடுத்து விட்டனர்.
இந்த பட்டியலில் தோனி 12ஆவது இடம் பிடித்துள்ளார். தோனியை ஓய்வு பெற சொல்லும் வீரகளுக்கு சாட்டையடி கொடுத்தது போல் மிடில் ஆடரில் இருந்து இந்த பட்டியலில் 12ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். 29 போட்டியில் 788 ரன் குவித்துள்ளார் தோனி. இதன் சராசரி 84.73ஆகும்.
இந்த வருடம் அதிக ரன் எடுத்த முதல் 10 வீர்ரகள் பட்டியல்.
10.ஹாஷிம் அம்லா (தென்) – 862 ரன்
தென்னாப்பிரிக்க அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மென் ஆன இவர் மொத்தம் 18 போட்டிகளில் 862 ரன் குவித்துள்ளார்.
Use your ← → (arrow) keys to browse