டாப்-10 : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் ஸ்டெய்ன் சாதனை

டாப்-10 : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் ஸ்டெய்ன் சாதனை 2டாப்-10 : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் ஸ்டெய்ன் சாதனை 2
Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

டாப்-10 : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெடுகள் ஸ்டெய்ன் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி 10அவது இடத்தை பிடித்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் தற்போது வரை இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் எடுத்த 800 டெஸ்ட் விக்கெடுகள் தான் முதலிடத்தில் உள்ளது.

(குறிப்பு : இந்திய vs தென்னாப்பிரிக்கா, ஜன.05, முதல் டெஸ்ட் போட்டி முதல் நாளின் படி எடுக்கப்பட்ட தரவு)

10.டேல் ஸ்டெய்ன்* – 418 விக்கெட்டுகள்

தென்னாப்பிரிக்க அணியின் மிகச்சிறந்த வேக பந்து வீச்சாளராக இவர் தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 418.விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். நேற்று நடந்த இந்தியா-தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டியில் சிகர் தவானின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் ஹர்பஜன் சிங்கை(417 விக்கெட்) பின்னுக்கு தள்ளி 10வது இடத்தை பிடித்துள்ளார்.

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

Editor:
whatsapp
line