கிரிக்கெட்டின் விசித்திரமான 13 விதிகள்

Prev1 of 13
Use your ← → (arrow) keys to browse

கிரிக்கெட் விளையாட்டு அற்புதமான ஓரு விதிகள் எழுதப்பட்டு விளையாடப்படும் ஒரு சர்வதேச விளையாட்டாகும். இங்கிலாந்து நாட்டினரால் விதிகள் வகுக்கப்பட்டு உலகின் கிட்டத்தட்ட 40 நாடுகளால் விளையாடப்பட்டு வருகிறது. 1879ல் இருந்து இதற்கென ஒரு சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கேற்ற விதிகளும் சரியான முறையில் வகுக்கப்பட்டுள்ளது.

காலத்திற்கு ஏற்றது போல அவ்வபோது நடைபெறும் சில சில கிரிக்கெட் நிகழ்வுகளை வைத்தும் விதிமுறைகள் மாற்றப்பட்டு வருகிறது. அதில் சில விசித்திரமான விதிகளும உள்ளது. அவற்றை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

அதற்கான வீட்டியோக்களும் இணைக்கப்பட்டுள்ளது.

1.அடித்த பந்து வானில் எங்கு பட்டாலும் அந்த டெட் பால் தான்

கிரிக்கெட் வீரர் பந்தினை அடித்து அது பறந்து சென்று மேலே இருக்குக் ஸ்பைடர் கேமராவில் பட்டுவிட்டால் அது செத்த பந்தாதாகத் தான் அறிவிக்கப்படும். அந்த பந்து சிக்ஸருக்கு பறந்தாதாக இருந்தாலும் அது பறவையோ அல்லது கேமராவிலோ பட்டால் அது செத்த பந்து தான். மீண்டும் இரு முறை அதற்கான பந்து வீசப்பட்ட வேண்டும்.

அதற்கான வீடியோ கீழே :

 

Prev1 of 13
Use your ← → (arrow) keys to browse

Editor:

This website uses cookies.