‘அவர்லாம் வேற லெவல் ஆளு..’ புகழ்ந்து தள்ளும் விராட் கோலி!

‘அவர்லாம் வேற லெவல் ஆளு..’ என தோய்யை புகழ்ந்து தள்ளியுள்ளார் விராட் கோலி!

பிரபலமான கிரிக்இன்போ இணையதளம் வெளியிட்டுள்ள ஐபிஎல் 2019 சீசன் கனவு அணிக்கு எம்எஸ் டோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

12-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி பரபரப்பான இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை 1 ரன்னில் தோற்கடித்து 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

இந்த ஐபிஎல் போட்டியையொட்டி கிரிக்கெட் இணைய தளமான ‘கிரிக்இன்போ’ கனவு அணியை வெளியிட்டுள்ளது. இந்த அணிக்கு டோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வீரர்கள் வருமாறு:-

வார்னர் (ஐதராபாத்), தவான் (டெல்லி), லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), ரி‌ஷப் பந்த் (டெல்லி), எம்எஸ் டோனி (கேப்டன்- சென்னை), ரஸல் (கொல்கத்தா), ஹர்த்திக் பாண்டியா (மும்பை), ஷ்ரேயாஸ் கோபால் (ராஜஸ்தான்), ரபாடா (டெல்லி), பும்ரா (மும்பை), இம்ரான் தாஹிர் (சென்னை).

இந்த சீசனில் நல்லவிதமான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடினோம் என்று நினைக்கவில்லை. ஆனால், அணியை பொறுத்தவரை இது எங்களுக்கு நல்ல சீசன்தான்.  ஆனால், சற்றுபின்னோக்கி அணியின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, எவ்வாறு சிரமப்பட்டு நாங்கள் இறுதிப்போட்டிக்குள் வந்தோம் என்பதை விவாதிப்பது அவசியம். நல்லவிதமான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடி இறுதிப்போட்டிக்கு வந்தோம் என்று நினைக்கவில்லை.

ஏராளமான தவறுகளை எங்கள் அணியில் உள்ள வீரர்கள் செய்தார்கள். குறிப்பாக நடுவரிசையில் களமிறங்கிய வீரர்கள் பேட்டிங் மிகவும் மோசம். இந்த சீசன் முழுவதும் நடுவரிசை பேட்டிங் கைகொடுக்கவில்லை. இருப்பினும் ஓரளவுக்கு சமாளித்து பேட் செய்துவிட்டோம்.

இந்த போட்டியில் வெற்றியை ஒரு ரன்னில் நழுவவிட்டது எனக்கு வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இந்த போட்டியிலாவது நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். ஏனென்றால் இது ஐபிஎல் இறுதிப்போட்டி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், நாங்கள் மட்டுமல்ல, மும்பை இந்தியன்ஸ் அணியினர் ஆடிய ஆட்டம் கூட சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. எங்களிடம் இருக்கும் கோப்பையை, இருதரப்பினரும் மாற்றிக்கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.

இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி, தேவையான போதெல்லாம் விக்கெட்டுகளை எடுத்தனர், சிறப்பாகவே செயல்பட்டனர். பந்துவீச்சாளர்கள் எப்போதெல்லாம் எதிரணியை குறைந்த ஸ்கோர்களில் சுருட்டினார்களோ அப்போதெல்லாம் எங்களுக்கு சேஸிங் செய்வது எளிதாக இருந்தது.

இந்த சீசனில் நாங்கள் நியாயமாக விளையாடினோம் என்று என்று நினைக்கிறேன். அடுத்த சீசனில் நிலையான ஆட்டத்துடன் களத்துக்குவருவோம், நாக் அவுட் சுற்றுக்குள் செல்ல முயற்சிப்போம்.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

Sathish Kumar:

This website uses cookies.