ஜெயவர்த்தனேவை பங்கம் செய்த தோனி ரசிகர்கள்

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக் ஒன்று ஜடேஜா மற்றொன்று ஜெயவர்த்தனே தோனியை கலாய்த்ததாக நினத்து அவரது ரசிகளிடம் வாங்கி கட்டிக் கொள்வது.

உசைன் போல்ட்டை விட டோனி வேகமாக செயல்படுபவர் என ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கூறியதற்கு மஹேல ஜெயவர்தனே தோனியை கலாய்ப்பதாக நினைத்து அவர் பைக்கில் போனரா என்று கேட்டு அதற்க்கு பல பங்கமான செவுள்களை வாங்கி கொண்டிருப்பது தான் இன்றய ஹாட் டாபிக்.

 

சமீபத்தில் உலகின் மிக வேகமான மனிதன் உசைன் போல்ட் தனது தடகள வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் . பின்னர் பலரும் அவரது எதிர் கால வாழ்ககைக்கு பிரியா விடை கொடுத்து வாழ்த்துக்கலை தெரிவித்த வண்ணம் இருந்தனர். அவ்வாரு வாழ்த்து தெரிவித்தவ்ரகளில் ஒருவர் தான் மகிலா ஜெயவர்த்தனே.

அவரது ட்விட்டர் பக்கத்தில் அவ்வருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவுகளை இட்டுருந்தார்.

தடகள வீரர் உசைன் போல்ட் வேகத்தை புகழும் வகையில் அவர் மீது தனக்கு பெரிய மரியாதை உண்டு என ஜெயவர்தனே டுவீட் செய்தார்.

இந்நிலையில், தடகள வீரர் உசைன் போல்ட் வேகத்தை புகழும் வகையில் அவர் மீது தனக்கு பெரிய மரியாதை உண்டு என ஜெயவர்தனே டுவீட் செய்தார்.

அதனை பார்த்த தோனி ரசிகர்கள் உசைன் போல்ட்டை விட தோனி வேகமாக ஓடக் கூடியவர் என பதில் அளித்திருந்தனர். இதனை வழக்கமாக எல்லோரும் கூரும் பதில் போல நினைத்து விட்டிருக்கலாம். அவருக்கு பதில் அளிப்பதாக நினைத்த அவர், தோனி என்ன பைக்கில் சென்று கொண்டிருந்தாரா எனக் கேட்டு பதில் அளித்தார்.

இதனால் கடுப்பாகி போன தோனி ரசிகர்கள் ட்விட்டரில் அவரை பங்கம் செய்து வருகின்றனர்.

தோனி ரசிகர்கள் அவரை பங்கம் செய்த போது :

 

Editor:

This website uses cookies.