குறி வச்சு காத்திருக்காங்க… பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்கை ஏலத்தில் எடுக்க போவது இந்த டீம் தான்; முன்னாள் வீரர் உறுதி !!

குறி வச்சு காத்திருக்காங்க… பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்கை ஏலத்தில் எடுக்க போவது இந்த டீம் தான்; முன்னாள் வீரர் உறுதி

ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸை மும்பை இந்தியன்ஸ் அணியே ஏலத்தில் எடுக்கும் என முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 16 சீசன்கள் நிறைவைடைந்துள்ளது. அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் துவங்க உள்ள நிலையில், அடுத்த தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது.

Mohamed:

This website uses cookies.