அடுத்த வருட ஐபிஎல் போட்டிகளில் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது ஏனெனில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து ஆசிரியர் தகுதி சான்றிதழ் வாங்குவதற்கு தவறி விட்டார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது
மும்பை இந்தியன்ஸ் அணி கம்மின்ஸ், டுமினி, முஷ்டாபிஜூர் ரஹ்மான் ஆகியோரை 2019 சீசனுக்கான அணியில் இருந்து விடுவித்துள்ளது.
ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 18-ந்தேதி நடக்கியது. இதற்கு முன் வீரர்களை தக்கவைத்தல், விடுவித்தல் ஆகியவற்றிற்கான காலக்கெடு 2018 ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து நேற்றுடன் முடிவடைந்தது.
மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ், தென்ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் டுமினி, வங்காள தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான ஆகியோரை விடுவித்துள்ளது.
ஐபிஎல் 2019 போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா இல்லையா என்பது இன்னும் முடிவாகாத நிலையில் 2019 ஐபிஎல் வீரர்கள் ஏலத்துக்கான தேதியை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 18ம் தேதி ஜெய்பூரில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 70 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளனர், 50 இந்திய வீரர்கள், 20 அயல்நாட்டு வீரர்கள் ஏலத்தில் களம் காண்கின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்துக்கு தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு இருப்பதால் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறும், அதனால் விடுமுறை நாட்களில் வைக்கலாம் என்று முன்பு பரிசீலிக்கப்பட்டது.
ஆனால் இப்போது வார நாள் என்பதோடு பெர்த் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 11 வீரர்களை ஏற்கெனவே விடுவித்துள்ளதால் நிறைய பணம் உள்ளது. மாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 வீரர்களைத் தக்கவைத்ததால் 2 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க முடியும். சி.எஸ்.கேயிடன் ரூ.8.4 கோடி உள்ளது.
கொல்கத்தா அணி சில அயல்நாட்டு வீரர்களை ஏலம் எடுக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 இந்திய வீரர்கள் 2 அயல்நாட்டு வீரர்களை ஏலம் எடுக்கவுள்ளது.
இம்முறை இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஐபிஎல் அணி உரிமையாளர்கள் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் 2019 உலகக்கோப்பை இருப்பதால் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் என்று தெரிகிறது
வீரர்கள் தக்கவைப்பு: ரோஹித் சர்மா (சி), ஹர்திக் பாண்டிய, ஜஸ்ப்ரிட் பும்ரா, க்ருனால் பாண்டிய, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுரியகுமார்யாதவ், மயான்க் மர்கண்டே, ராகுல் சகாஅர், அனுகுல் ராய், சிதேஷ் லாட், ஆதித்யா தாரே, குவிண்டோன் டி காக், எவின் லூயிஸ், பொல்லார்டு பொல்லார்ட், பென் கட்டிங், மிட்செல் மெக்லினகஹான், ஆடம் மில்னே, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப்.
வெளியிடப்பட்ட வீரர்கள்: சவுரப் திவாரி, பிரதீப் சங்வான், மொஹ்சின் கான், எம்.டி. நிதீஷ், ஷரத் லம்பா, டதிந்தர் சிங் தில்லான், ஜேபி டுமினி, பாட் கம்மின்ஸ், முஸ்டஃபிஜுர் ரகுமான், அகில தனஞ்சயா.