பிரபல இந்திய கரிக்கெட் வீரர் கங்குலியுடன் இணைந்து காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர் நடிகை நக்மா. கடந்த 2000 ஆண்டில் அவர்கள் இருவருக்குமான காதல் மிக உச்சத்தில் இருந்தது. இதுதொடர்பாக பல்வேறு தொடர்ச்சியான செய்திகள் அந்த கால கட்டங்களில் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்தது. காதல் விவகாரங்கள் பெரிதாக பேசப்பட்டு வந்த காலங்களில் கங்குலியின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்து வந்தது.
Among all the rumours of Nagma’s alleged affair with Ganguly, Dona Ganguly defended her husband and said, “It’s all rubbish. I’m extremely angry at the way some newspapers are trying to defame us. It’s unfortunate that Sourav becomes the victim of such things.”
இந்நிலையில், கங்குலி உடனான தனது காதல் பற்றி தற்பொழுது நக்மா வாய் திறந்துள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது, கங்குலி உடனான நட்பு என்பது மிக அழகானது. அவரின் ஆட்டம் பாதிக்கப்பட்ட சமயத்தில் எங்கள் இருவருக்கும் இடையே நட்பு உருவானது. ஆனால் எங்களின் நட்பே அவரின் ஆட்டத்திறன் குறைவதற்கு காரணமாக பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதின. இவ்வாறு தொடர்ந்து அவதூறு கருத்து பரப்பபட்டு வந்தது, எங்களின் இருவரின் மனங்களையும் மிகவும் காயப்படுத்தியது.
Ganguly’s father Chandidas even said that the photographs of two were modified. After two years down the controversy Nagma indirectly confirmed the allegation while talking to Savvy magazine “Whatever one says, nobody has denied anything. As long as there is no denial of each other’s existence in each other’s life
எங்களின் நட்பு மனம் சார்ந்து. ஆனால் பத்திரிக்கைகள் அதனை திரித்து எழுதியது. எனவே இருவரின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி இருவருக்குமான தொடர்பை சந்தோஷமாக பேசி பிரிந்து விட்டோம் என்றும் தன்னுடைய பேட்டியில் நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.