ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு! பும்ரா முதலிடம்!
ஐசிசி யின் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தற்போது நடைபெற்ற உலக கிரிக்கெட் லீக்கில் பங்கேற்ற அசோசியேட் அணிகளின் வீரர்கள் தங்களுக்கான இடத்தை பிடித்துள்ளனர்.
இந்திய அணி வழக்கம் போல தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டிக்கு பிறகு தற்போது டாப்-10ல் நுழைந்துள்ளார். மொத்தம் 789 புள்ளிகள் பெற்று 7வது இடத்தை பிடித்துள்ளார்.
அணிகளுக்காக தரவரிசை பட்டியல்
இந்தியா
தென்னாப்பிரிக்கா
இங்கிலாந்து
நியூசிலாந்து
ஆஸ்திரேலியா
பாகிஸ்தான்
வங்கதேசம்
இலங்கை
வெஸ்ட் இண்டீஸ்
ஆப்கானிஸ்தான்
ஒருநாள் போட்டி – பேட்ஸ்மேன் தரவரிசை
விராட் கோலி (இந்தியா)
ஏபி டி வில்லோயர்ஸ் (தென்)
டேவிட் வார்னர் (ஆஸி)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
பாபர் அஸாம்(பாக்)
ரோகித் சர்மா (இந்தியா)
ராஸ் டெய்லர்(நியூஸி)
குவிண்டன் டி காக்(தென்)
பாப் டு பிலேசிஸ் (தென்)
கேன் வில்லியம்சன்(நியூஸி)
ஒருநாள் போட்டி – பந்துவீச்சு
ஜஸ்ப்பிரிட் பும்ரா (இந்தியா)
ரசிட் கான் (ஆப்கன்)
ஜோஷ் ஹேசலவுட் (ஆஸி)
ஹசன் அலி (பாக்)
ட்ரெண்ட் போல்ட் (நியூஸி)
இம்ரான் தாகிர் (தென்)
ககிசோ ரபடா (தென்)
கிறிஸ் ஒக்ஸ் (இங்கிலாந்து)
சகால் (இந்தியா)
மிட்செல் ஸ்டார்க் (ஆஸி)
ஒருநாள் போட்டி – ஆல் ரவுண்டர்
ஷகிப் அல் ஹசன்
முகமது ஹபிஸ்
முகமது நபி
மிட்செல் சான்ட்னர்
கிறிஸ் ஒக்ஸ்