அடுத்த தொடருக்கான அணி அறிவிப்பு: 3 ஆண்டுகள் கழித்து அணியில் இடம் பிடித்த அதிரடி வீரர்! ரசிகர்கள் ஜாலி!

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று வருடத்திற்குப் பிறகு உமர் அக்மல் இடம் பிடித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. அதன்பின் வருகிற 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

Pakistan has recalled batters Ahmed Shehzad and Umar Akmal for its three-match Twenty20 series against Sri Lanka, starting Saturday at Lahore.

இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உமர் அக்மல், அகமது ஷேசாத் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

உமர் அக்மல் கடைசியாக 2016-ம் ஆண்டு டி20 அணியில் விளையாடினார். அதன்பின் தற்போது மூன்று வருடங்கள் கழித்து அணியில் இடம் பிடித்துள்ளார். தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்தார். மேலும் வீரர்கள் நன்னடத்தையை மீறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

Pakistan also included Faheem Ashraf in its 16-man squad after ignoring the allrounder for three one-day internationals against Sri Lanka at Karachi.

அகமது ஷேசாத் கடந்து ஆண்டு ஜூன் மாதம் கடைசியாக அணியில் இடம் பிடித்திருந்தார். ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில் சிக்கிய அவருக்கு 16 மாதங்கள் இடம் கிடைக்கவில்லை. தற்போது அணியில் இடம் பிடித்துள்ளார். தொடக்க பேட்ஸ்மேன் இமாம்-உல்-ஹக் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

LONDON, ENGLAND – JULY 05: Shaheen Afridi of Pakistan bowls during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Pakistan and Bangladesh at Lords on July 05, 2019 in London, England. (Photo by Christopher Lee-IDI/IDI via Getty Images)

பாகிஸ்தான் அணி:

சர்பராஸ் அகமது (கேப்டன்), பாபர் அசாம், அகமது ஷெஜாத், ஆசிப் அலி, பஹீம் அஷ்ரப், ஃபக்கர் ஜமான், ஹரிஸ் சோஹைல், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அமீர், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், சதாப் கான், உமர் அக்மல், உஸ்மான் ரின் 

Sathish Kumar:

This website uses cookies.