முத்தரப்பு தொடர்: பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி – வெற்றி கணிப்பு

Australia players stand dejected after the one day series victory after the One Day International match at Emirates Old Trafford, Manchester. (Photo by Mike Egerton/PA Images via Getty Images)

ஜிம்பாப்வேயில் நடக்கும் முத்தரப்பு தொடரில் இறுதிப்போட்டி இன்று நடக்க இருக்கிறது. இதில் பாக்கிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் மோதுகின்றன. இத்தொடரில் இரு அணிகளும் தலா மூன்று போட்டிகள் வென்றுள்ளன.

இத்தொடரில் இதற்க்கு முன்பு மோதிய இரு அணிகளும் தலா ஒரு போட்டிகள் வென்றுள்ளன.

Pakistan’s bowler Shaheen Shah Afridi (2R) celebrates with teammates including captain Sarfraz Nawaz (2L) after taking a wicket during the fifth T20 cricket match between Pakistan and Australia of a T20 tri-series including host nation Zimbabwe at The Harare Sports Club in Harare on July 5, 2018. / AFP PHOTO / Jekesai NJIKIZANA

தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பாக்கிஸ்தான் அதை தக்க வைக்க முழுமுனைப்புடன் போராடும். அதிரநேரத்தில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அதை பழிதீர்க்க இந்த போட்டியில் கடினமாக போராடும்.

பிட்ச் நிலவரம் 

ஹாரேர் ஸ்போர்ட்ஸ் கிளப் இதுவரை நடந்த போட்டிகளில் சில பெரிய போட்டிகள் கடினமாக அமைந்திருக்கிறது. பேட்ஸ்மேன்களும் பந்து வீச்சாளர்களும் இருவருக்கும் இங்கு சரிசமமாக இருப்பதை காணலாம். ஜிம்பாப்வேவில் உள்ள குளிர்காலம் மிகவும் குளிர்ந்ததாகவும், கடுமையானதாகவும் உள்ளது. இன்றைய போட்டியில் மென்மையான தென்றல் மூலம் ஓரளவிற்கு மேகமூட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்கப்பட்ட பாக்கிஸ்தான் ப்ளேயின் லெவன்
Australia’s captain Aaron Finch raises his bat on reaching his century during the third match played between Australia and hosts Zimbabwe as part of a T20 tri-series which includes Pakistan at Harare Sports Club, on July 3, 2018. / AFP PHOTO / Jekesai NJIKIZANA

பாக்கர் சமான், ஹரிஸ் சொஹைல், ஹுசைன் தளத், சர்ப்பிரஸ் அகமது (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சோயிப் மாலிக், ஆசிப் அலி, சதாப் கான், பஹீம் அஷ்ராப் முகமது அமீர், ஹசன் அலி / உஸ்மான் கான், ஷாஹீன் அப்ரிடி

கணிக்கப்பட்ட ஆஸ்திரேலியா ப்ளேயின் லெவன்

ஆரோன் பிஞ்ச் (டி), டி’ஆர்சி ஷோர்ட், டிராவிஸ் ஹெட்,  க்ளென் மாக்ஸ்வெல் , மார்கஸ் ஸ்டோனிஸ், நிக் மாடிசன், அலெக்ஸ் கேரி, அஷ்டன் அக்ர், ஆண்ட்ரூ டை, ரிஹார்ட்ஸன், பில்லி ஸ்டான்லேக்

நேருக்கு நேர்

ஆஸ்திரேலியா – 8 | பாகிஸ்தான் – 7 | டை / என்ஆர் – 1 (பாகிஸ்தான் வெற்றி)

ஒளிபரப்பு விவரங்கள்: 

டிவி –  பி.டி.வி விளையாட்டு (பாகிஸ்தான்)

சோனி ஆறு, சோனி ஆறு HD (இந்தியா)

நேரடி ஸ்ட்ரீமிங் – PTV விளையாட்டு (பாகிஸ்தான்)

சோனி LIV (இந்தியா)

போட்டி நேரம்:  13:30 IST

Vignesh G:

This website uses cookies.