காலை வாரி விட்டாயே பார்த்திவ் படேல்! ரசிகர்கள் ஆதங்கம்!

காலை வாரி விட்டாயே பார்த்திவ் படேல்! ரசிகர்கள் ஆதங்கம்!

ஐபிஎல் தொடரில் கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வருபவர் பார்த்தீவ் பட்டேல் மொத்தம் 13 தொடர்களில் 12 தொடர்களில் ஆடியவர் தொடர்பான அனைத்து விதமான அணிகளுக்கும் துவக்க வீரராக இருந்து குறைந்தது. 500 ரன்கள் எடுத்து விடுவார். ஆனால், இந்த வருடம் பெங்களூர் அணிக்காக விளையாடி அவருக்கு அந்த அணியின் கேப்டன் விராட் கோலி இடமளிக்கவில்லை

ஒரு போட்டியில் கூட அவரை அழைக்கவில்லை காலங்காலமாக துவக்க வீரராக ஆடிய வீரருக்கு ஒரு போட்டியில் கூட ஆடாது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக கடுப்பில் இருந்துள்ளார் பார்த்தீவ் பட்டேல் இதனை சமீபத்திய பேட்டிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் மேலும் விராட் கோலியை விட ரோகித் சர்மா தான் மிகச் சிறந்த கேப்டன் என்றும் கூறியிருக்கிறார். இது விராட் கோலியும் ரசிகர்களை காயப்படுத்தி இருக்கிறது.

மேலும் சமூகவலைதளத்தில் பார்த்தீவ் பட்டேல் காலை வாரி விட்டது போல் குதித்து வருகிறார்கள் விராட் கோலியின் ரசிகர்கள். இதுகுறித்து அவர் கூறுகையில்…. சொல்லப்போனால் யார் மிகச் சிறந்த முடிவு எடுக்கிறார்கள் என்று மிக எளிதாக கூறிவிடலாம். யார் போட்டியை நன்றாக கணிக்கிறார்கள் என்பது பற்றியும் பேசிவிடலாம்.

அழுத்தமான நேரத்தில் ரோஹித் சர்மா தான் மிகச் சிறப்பாக முடிவினை எடுக்கிறார். அணியை அது தான் வெற்றி பெற வைக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார் பார்த்தி படேல் மேலும் விராட் கோலியுடன் ரோகித் சர்மா தான் மிகச் சிறந்த கேப்டன் என்றும் கூறியிருக்கிறார். இதனால் கடுப்பான விராட் கோலியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இவரை கலாய்த்து வருகின்றனர்.

Prabhu Soundar:

This website uses cookies.