ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (முதல்): விராத் கோஹ்லி (கேட்ச்), ஏபி டி வில்லியர்ஸ், மோயீன் அலி, மன்டிப் சிங், கொலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், யூசுெந்திரா சாஹால், குவின்டான் டி காக், பிரெண்டன் மெக்கலம், கிறிஸ் வோக்ஸ், வாஷிங்டன் சுந்தர்,
டெல்லி டேர்டெவில்ஸ் (ப்ரித்வி ஷா, ஜேசன் ராய், ஷ்ரியாஸ் ஐயர்), ரிஷாப் பன்ட் (வி), க்ளென் மேக்ஸ்வெல், விஜய் ஷங்கர், லியாம் பிளங்குட் அமித் மிஸ்ரா, ஹர்ஷல் படேல், ஷாபாஸ் நதேம், ட்ரென்ட் போல்ட்
டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பவுலிங் செய்தது.
டெல்லி அணிக்கு பிரித்வி ஷா 2, ஜசன் ராய் 12 என மோசமான தொடக்கம் கொடுத்தாலும் பின்னர் வந்த ஸ்ரேயஸ் ஐயர் 32 (35), ரிஷப் பண்ட் 61 (34) என ரன்கள் குவிக்க பின்னர் வந்த விஜய் சங்கர் 21 ரன் அடித்தார்.
19 வயது உலகக் கோப்பையில் விளையாடிய அபிஷேக் சர்மா 19 பந்தில் 46 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் டெல்லி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. பெங்களூருக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இப்படி அடிக்கனும் – சீனியர் வீரர்களுக்கு பாடம் எடுத்த அறிமுக வீரர் -பெங்களூருக்கு 182 ரன் இலக்கு
இதுவரை இரு அணிகளும் 19 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் டெல்லி 6, பெங்களூரு 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. டெல்லியில் நடந்த போட்டியில் டெல்லி 2, பெங்களூரு 5 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.