இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகுகிறார் நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர். அதே நேரத்தில் கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் நியூஸிலாந்து அணிக்கு திரும்புகிறார். புதன்கிழமை நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது ராஸ் டெய்லருக்கு காயம் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை நடந்த பயிற்சிக்கு பிறகு, சனிக்கிழமை நடக்கவிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து ராஸ் டெய்லர் விலகுகிறார் என நியூஸிலாந்து அணி அறிவித்தது.
அதே சமயத்தில், காயம் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட கேன் வில்லியம்சன், மீண்டும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்காக அணிக்கு திரும்புகிறார்.