விராட் கோலியை ஒப்பந்தம் செய்தார் ஐ.பி.எல் புனே அணி ஓனர் சஞ்சீவ் கோன்கா

ஐ.பி.எல் தொடரில் 2007ல் இருந்து துவங்கி மொத்தம்10 சீசன்கள் முடிந்துவிட்டது. அடுத்த வருட ஐ.பி.எல் சீசனுக்காக அடுத்ததா புதிய கட்ட முயற்சியில் ஐ.பி.எல் நிர்வாக கமிட்டி ஈடுபட்டு வருகிறது. மேலும், 10 சீசன் முடிந்துவிட்டதால் அடுத்த சீசனில் அனைத்து அனியையும் கலைத்துவிட்டு ஒரு சில வீரர்களை மட்டும் தக்க வைத்துவிட்டு மொத்தமாக ஒரு புதிய ஏலத்தை நடந்தவுள்ளது ஐ.பி.எல் கமிட்டி.

Mumbai Indians captain Rohit Sharma, center, Parthiv Patel, left, and bowling coach Shane Bond pose for a picture with the Indian Premier League (IPL) trophies from last three wins after a press conference after their IPL 2017 win in Mumbai, India, Monday, May 22, 2017. (AP Photo/Rafiq Maqbool)

மேலும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அணிகள் ராஜஸ்தான் மற்றும் சென்னி அணிகள் மீண்டும் களத்தில் வருகிறது. இதனால் அந்த அணிகளுக்கு பதிலாக இரண்டு வருடங்களுக்கு மட்டும் சேர்க்கப்பட்ட ரைய்சிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் லையன் ஆகிய அணிகள் கழட்டி விடப்படும்.

Washington Sundar of Rising Pune Supergiant sends down a delivery during match 24 of the Vivo 2017 Indian Premier League between the Rising Pune Supergiant and the Sunrisers Hyderabad held at the MCA Pune International Cricket Stadium in Pune, India on the 22nd April 2017
Photo by Shaun Roy – Sportzpics – IPL

தற்போது இதில் ரைய்சிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஓனர் RP Sanjiv Goenka இந்திய அணி கேப்டன் விராட் கோலியை ஒப்பந்தம் செய்துள்ளார். RP குழுமம் ஒரு ஸ்நாக்ஸ் பிரண்டை கடந்த 7 மாதத்திற்கு முன்னர் துவங்கியது. தற்போது அந்த பிராண்டின் வாணிகம் ₹ 100 கோடியாக உயர்ந்துள்ளது.

அந்த ஸ்நாக் பிராண்டின் பெயர் Too Yumm. இந்த பிராட்டிஙற்காக அடுத்த இரண்டு வருடங்களுக்கு விராட் கோழி விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 6 மாதத்தில் இந்த ஸ்நாக்ஸ் விற்பனையை ₹ 500 கோடிக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

இது பற்றி சஞ்சீவ் கொங்கா கூறியதாவது,

விராட் கோலியுடன் எங்களது Too Yumm குழுமத்தின் ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும். அது நன்றாக வேலை செய்யும் பட்சத்தில் அவருடனான உறவை இன்னும் பல வருடங்களுக்கு நீடிக்க முயற்சிப்போம்.

எனக் கூறினார்.

Editor:

This website uses cookies.