ராஜஸ்தான் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல் 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்க வைத்துள்ள வீர்ரகள் பட்டியல் 

 

2015-ல் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ஷேன் வாட்சன், கிறிஸ் மாரிஸ், சஞ்சு சாம்சன், டிம் செளதி, கருண் நாயர், பென் கட்டிங் ஆகியோர் வேறு அணிகளுக்குச் சென்றுள்ளதால் அவர்களை மீண்டும் தேர்வு செய்யமுடியாமல் தவிக்கிறது ராஜஸ்தான். இதனால் இந்த வருடம் ஒரு புதிய ராஜஸ்தான் அணியை எதிர்பார்க்கலாம்.

தற்போது முற்றிலும் புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதனை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

during match 15 of the Pepsi IPL 2015 (Indian Premier League) between The Rajasthan Royals and The Chennai Superkings held at the Sardar Patel Stadium in Ahmedabad , India on the 19th April 2015.
Photo by: Pal Pillai / SPORTZPICS / IPL

இவருக்கே ₹ 15 கோடி செலவு செய்துள்ளது ராஜஸ்தான் அணி. இன்னும் இருக்கும் ₹ 65 கோடியை வைத்து ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஒரு புதிய அணியை உருவாக்க முயற்சி செய்துள்ளது.

இவர்களுக்கு இவருக்கும் 3 ஆர்.டி.எல் கார்டை பயன்படுத்தி அஜிங்கியா ரகானே, சேன் வாட்சன் தீபக் ஹூடா ஆகியோரை தேர்வு செய்யலாம் என தெரிகிறது.

1.ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்)

தற்போது வரை 69 ஐ.பி.எல் போட்டிகளில் பேட்டிங் ஆடியுள்ள ஸ்டீவன் ஸ்மித் 131.71 சராசரியில் மொத்தம் 1703 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதம் மற்றும் 1 சதம் ஆகியவை அடங்கும்.

Steve Smith and Shane Watson celebrate Rajasthan Royals’ dramatic Super Over heroics

Editor:

This website uses cookies.