சென்னை அணிக்கு மீண்டும் வந்த பிரச்சனை! முதல் சில போட்டிகளில் நட்சத்திர வீரர் ஆடுவது சந்தேகம்!

சென்னை அணிக்கு மீண்டும் வந்த பிரச்சனை! முதல் சில போட்டிகளில் நட்சத்திர வீரர் ஆடுவது சந்தேகம்!

 

இந்த வருட ஐபிஎல் தொடருக்கான முன்னெடுப்பு தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. முதலில் சென்னை மைதானத்தில் பயிற்சி முகாம் வைத்த போது ஒரு சில வீரர்கள் வரவில்லை அதன் பின்னர் அவர்களிடமிருந்து விளக்கம் பெறப்பட்டது. பின்னர் ஒவ்வொருவராக தனி விமானத்தில் துபாய் அனுப்பப்பட்டனர்

அங்கு சென்றவுடன் மூன்று நாட்களில் சென்னை அணியில் இருந்த 13 பேருக்கு கொரோனவைரஸ் தொற்றியது. அடுத்த சில நாட்களில் அந்த அணியில் இருந்த மிகவும் முக்கியமான நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். இதனை தொடர்ந்து பயிற்சிக்கு வராத ஹர்பஜன்சிங் நானும் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

இதன் காரணமாக இந்த இரண்டு வீரர்களும் எப்படி மாற்று வீரர்களை தேடுவது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் யோசித்து வந்தது இருந்தாலும் தோனி என்ற ஒற்றை புள்ளியில் அந்த அணி இயங்குவதால் அவரை நம்பித்தான் மொத்த அணியும் இருக்கிறது. வைரஸ் தொற்றிய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் மற்றும் பேட்ஸ்மேன் ருதுராஜ் ஆகிய இருவரில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வைரஸ்  இல்லை என்று வந்துவிட்டது

.

தற்போது வரையில் 10 பேர் இந்த வைரஸில் இருந்து தப்பி விட்டனர் மீதமிருக்கும் ஒருவர் மற்றும் ஒரு ராஜ் ஆகிய இருவருக்கும் இருக்கிறது. மேலும் இன்னும் இவருக்கு கூடுதலாக இரண்டு பரி சோதனைகள் நடத்தப்பட உள்ளன. இந்த பரிசோதனைகளின் போது அவருக்கு ஓரணா வைரஸ் இல்லை என்று வந்தால் தான் பயிற்சி களத்திற்கு அனுமதிக்கப்படுவார். இந்த இரண்டு பரிசோதனைகள் முடியும் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கும். இதன் காரணமாக சுரேஷ் ரெய்னா அதற்கு மாற்றாக அறியப்பட்ட இவரால் முதல் சில போட்டிகளில் ஆட முடியாது என்று தெரியவந்துள்ளது.

 

Mohamed:

This website uses cookies.