கிரிக்கெட் வீரர்களைப் போலவே தற்போது பல்வேறு விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை, படமாக்கப்பட்டு வருகிறது. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
அந்த படத்தட் பாலிவுட் இயக்குனர் சாகிட் அலி இயக்குவார். தில்ஜித் சிங் மற்றும் டாப்சி பன்னு ககானாயகன் மற்றும் கதா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ள்னர்.
இது அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படமாக இருக்காது எனக் கூறப்படுகிறது. ஆனால், அவருடைய வாழ்க்கை எப்படி நகர்ந்தது எனக் கூறும் படமாக இருக்கும் என்று கூறுகிறார் இயக்குனர் சாகித் அலி.
இதற்க்காக அவர் எவ்வாறு செயல்பட்டர் என இரு நடிகர்களுக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது.
தில்ஜித் தோசங் மற்றும் டாப்சி பன்னு ஆகிய இருவரும் இதற்க்காக ஹாக்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
டாப்ஸி மற்றும் சோனாக்ஷி சின்ஹா மற்றும் விராட் கோலியின் காதலி அனுஷ்க சர்மாவும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்த அக்ட்டோபார் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பம் ஆக உள்ளது.