பும்ராவின் வேகம் மற்றும் துல்லியம் என்னை ஈர்த்தது: ஆலன் டொனால்டு

Jasprit Bumra of India appeals for the wicket of Faf du Plessis(c) of South Africa during day one of the first Sunfoil Test match between South Africa and India held at the Newlands Cricket Ground in Cape Town, South Africa on the 5th January 2018 Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கேப் டவுன் மற்றும் செஞ்சூரியனில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியா முறையே 72 மற்றும் 135 ரன்களில் தோல்வியடைந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நான்கு இன்னிங்சிலும் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

Former South African captain Allan Donald singled out Jasprit Bumrah for praise for the latter’s performance in the going Test series between the Proteas and India. “The guy who is making all the noise is Bumrah,” the former pacer is quoted as saying by Circle of Cricket.

பும்ரா தனது அபார பந்து வீச்சால் இரண்டு டெஸ்டிலும் அசத்தினார். இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு பும்ராவின் பந்து வீச்சை புகழ்ந்துள்ளார்.

பும்ரா பந்துவீச்சு குறித்து ஆலன் டொனால்டு கூறுகையில் ‘‘இந்தியாவின் வேகப்பந்து வீச்சைப் பற்றி பேசுவதற்கு பும்ராதான் முக்கிய காரணம். அவரது பந்து வீச்சு என்னை ஈர்த்தது. புதிய பந்தில் வேகம் மற்றும் துல்லியமான பந்து வீச்சால் மாயாஜாலம் காட்டினார். 2-வது டெஸ்டில் இருந்து புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டதை கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்’’ என்றார்.

Jasprit Bumrah, who has grown into an important part of the Indian limited overs setup over the past one year, made his Test debut in South Africa. His first wicket in the longest format of the game turned out to be that of AB De Villiers.

கேப் டவுன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா, 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். செஞ்சூரியன் டெஸ்டில் முதல் இன்னிங்சில் விக்கெட் வீ்ழ்த்தாத பும்ரா, 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

Editor:

This website uses cookies.