கிரிக்கெட் உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த கத்துக்குட்டி ஸ்காட்லாந்து அணி !!

 

கிரிக்கெட் உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த கத்துக்குட்டி ஸ்காட்லாந்து அணி 

இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடும்  ஸ்காட்லாந்து  அணி 371 ரன்களை குவித்துள்ளது

ஸ்காட்லாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஒரேஒரு ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது

தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து தொடக்க வீரர்கள் மேத்திவ் குரோஸ் 48, கேப்டன் கெய்லி கோட்சர் 58 ரன்கள் குவித்து நல்ல துவக்கம் கொடுத்தனர்

England’s Jason Roy celebrates his half-century during the fourth One Day International (ODI) cricket match between England and Australia at The Riverside in Chester-le-Street, on June 21, 2018. (Photo by Lindsey PARNABY / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo credit should read LINDSEY PARNABY/AFP/Getty Images)

மூன்றாவது வீரராக களமிறங்கிய காலும் மெக்லியாட் கடைசிவரை விக்கெட் இழக்காமல் 94 பந்தில் 3 சிக்ஸர், 16 பவுண்டரி விளாசி 140 ரன்களை குவித்தார்

அடுத்து வந்த ரிச்சி பெரிங்டோன் 39, ஜார்ஜ் முன்சே 55 ரன்கள் விளாச, ஸ்காட்லாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்களை குவித்தது

விக்கெட் எடுக்க திணறிய இங்கிலாந்து 5 பவுலர்கள் தலா 10 ஓவர் வீசி உட் 71, வில்லி 72, ஆடில் ரசித் 72, பிளக் நட் 85, மோயின் அலி 66 ரன்கள் விட்டுக்கொடுத்தனர்

 

Mohamed:

This website uses cookies.