2017 டி20 தொடரில் இருந்து வெளியேறினார் ஆல் ரவுண்டர்

2017 டி20 தொடரில் இருந்து வெளியேறினார் ஆல் ரவுண்டர் 22017 டி20 தொடரில் இருந்து வெளியேறினார் ஆல் ரவுண்டர் 2
Shane Watson | BPL |Shane Watson | BPL |
Shane Watson | BPL | Shane Watson is playing in Big Bash League

2017 டி20 தொடரில் இருந்து வெளியேறினார் ஆல் ரவுண்டர். இந்த வருடம் வங்கதேச கிரிக்கெட் சார்பில் நடத்தப்பட்டு வரும் வங்க தேச ப்ரிமியர் லீக்கில் இருந்து முன்னாள் ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் வெளியேறினார்.

ஷேன் வாட்ஷன் உள்ளூர் போட்டிகளின் போது காயம் ஏற்ப்பட்டதால் நடந்து வரும் வங்கதேச ப்ரிமியர் லீக்கில் இருந்து வெளியேறியுள்ளார். வங்கதேச ப்ரிமியர் லீக்கில் டாக்க டைனமைட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஷேன் வாட்சன்.

இந்த வருட வங்கதேச ப்ரிமியர் லீக் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் தற்போது ஷேன் வாட்சன் இன்னும் அணிக்கு வந்து சேரவில்லை, தற்போது அவர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

Kieron Pollard is playing for Mumbai Indians. Image Source: BCCI Kieron Pollard | Mumbai Indians |

அவருக்கு மாற்றாக டாக்க டைனமைடஸ் அணிக்காக வெஸ்ட் இன்டீஸ் ஆல் ரவுண்டர் கெய்ரோன் பொல்லார்டை அழைத்துள்ளது. வாட்ஷனின் விடுப்பு காரணமகா முதல் போட்டியிலும் விளையாடிவிட்டார் கெய்ரோன் பொல்லார்ட்.

மேலும், டாக்க டைனமைட்ஸ் அணியில் கெவோன் கூப்பர், முகமது ஆமிர், எவின் லெவிஸ் என ஒரு நட்சத்திட பட்டாளமே உள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக உள்ளூர் வீரர் ஷகிப் அல் ஹசன் உள்ளார்.Thunder was led by Shane Watson in the sixth edition. Photo Credit: BBL.

வாட்சன் அணியில் இல்லாதது பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அவரை மிஸ் செய்வது மட்டுமில்லாமல், அவ்வப்போது கேப்டனுக்கு கொடுக்கும் டிசுகளும் மிஸ் ஆகும். மேலும், இந்த வருடம் நடக்கும் பிக் பாஷ் லீக்கிலும் வாட்ஷன் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது டாக்கா டைனமைட்ஸ் அணி முதல் போட்டியில் சிலெட் சிக்சர்ஸ் அணியுடன் மோதியது. அந்த அணியுடன் நடைபெற்ற போட்டியில் 9 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி அடைந்தது.

சேன் வாட்சன் கடந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சில போட்டிகள் வழி நடத்தினார். அதன் பின்னர் கரீபியன் ப்ரிமியர் லீக்கிலும் செய்ன்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியை சில போட்டிகள் வழி நடத்தினார்.

Editor:
whatsapp
line