ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டிவ் ஸ்மித்தினால் அணிக்கு அபராதம் அபராதம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து அணி, ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுவருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி, சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

Smith was fined 40 percent of his match fee and the other 10 Australia players 20 per cent of their match fees after they were ruled to be two overs short when time allowances were taken into consideration, the ICC said in its statement

இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இதில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது சம்பளத்தில் 40 சதவிகிதமும் அந்த போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் மற்ற வீரர்களுக்கு 10 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

According to ICC’s code of conduct, the players are fined 10 per cent of their match fee for every over they fail to bowl in the permitted time, with the captain stung twice that amount. Smith pleaded guilty to the offence and accepted the sanction, and as a result, there was no need for a formal hearing.

இந்நிலையில், பந்தை சேதப்படுத்தியதாக அவர் மீது எழுந்த குற்றச்சாட்டை ஸ்டீவன் ஸ்மித் மறுத்துள்ளார். பந்தை சேதப்படுத்தியது தொடர்பான காணொளி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து ஸ்மித் விளக்கமளித்துள்ளார். பந்தின் மீது எச்சிலை மட்டுமே தாம் தடவியதாகவும், உதட்டுச் சாயம் போன்ற எந்த பொருட்களையும் கொண்டு பந்தை சேதப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Editor:

This website uses cookies.