அதிகமாக 400+ ரன்கள் அடித்துள்ள அணிகள்!!

India's captain Virat Kohli during the nets practice ahead of 4th Test match against England held at Wankhade Stadium, Churchgate. Express Photo by Kevin D'Souza. 06.12.2016. Mumbai. *** Local Caption *** India's captain Virat Kohli during the nets practice ahead of 4th Test match against England held at Wankhade Stadium, Churchgate. Express Photo by Kevin D'Souza. 06.12.2016. Mumbai.

Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse

அதிகமாக 400+ ரன்கள் அடித்துள்ள அணிகள்!!

ஒருகாலத்தில் ஒருநாள் போட்டிகளில் 300+ ரன்கள் அடிப்பதே பெரிய மலையாக இருந்தது மறைந்து தற்போது 400+ ரன்னே மிக எளிதாக அடிக்கப்பட்டு வருகிறது.

சென்ற 10 வருடத்தில் 5க்கும் குறைவான 400+ ரன் அடிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த 10 வருடத்தில் 10க்கும் மேற்பட்ட 400+ ரன்கள் தாண்டி விட்டது.

அப்படி அதிகமாக 400+ ரன் அடித்த அணிகளை தற்போது காண்போம்.

6.நியூசிலாந்து – 1 முறை

அதிரடியான பல திறமையான வீரர்களை கொண்டிருந்த்தாலும் இந்த அணிக்கு உலகக்கோப்பை என்பது வ்வ்ரும் கணவாகவே உள்ளது. இந்த அணி ஒரே ஒரு முறை ஒருநாள் போட்டிகளால் 400+ ரன் குவித்துள்ளது.

(Photo Source: Photosport NZ)
Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse

Editor:

This website uses cookies.