வரலாற்றில் இதுவரை அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற அணிகளின் பட்டியல்!!

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா பெட்ரா வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டிக்கான சர்வதேச அரங்கில் 500வது வெற்றியை பதிவு செய்தது.

இத்தொகுப்பில் நாம் காண இருப்பது சர்வதேச ஒருநாள் அரங்கில் அதிக வெற்றிகள் பெற்ற அணிகளின் பட்டியலை தான்!

5. இலங்கை – 379 வெற்றிகள் 

1975இல் முதலாவதாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணிக்கு 1981 இல் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டது. சர்வதேச அந்தஸ்து  வழங்கப்பட்ட 8வது நாடு இலங்கையாகும். 1996 இல் நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் அர்ஜூன ரணதுங்க தலைமையில் சிறந்த முறையில் ஆடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

இதுவரை ஒருநாள் போட்டிகளில் 1975 முதல் 2019 ஆம் ஆண்டு வரை 379 வெற்றிகளை பெற்று 5வது மிகப்பெரிய அணியாக உள்ளது.

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Prabhu Soundar:

This website uses cookies.