கொல்கத்தா அணியில் ஸ்டார்க்கிற்குப் பதிலாக டாம் குர்ரான்

ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இவர் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கடைசி டெஸ்டிற்கு தயாராகும்போது வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் சொந்த நாடு திரும்புகிறார். அத்துடன் ஐபிஎல் தொடரி்ல் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“I’m thrilled and excited to be joining Kolkata Knight Riders for the IPL,” Curran was quoted by the Surrey website. “I know from chatting to other players I can learn a lot from being in that environment, skills that I hope will benefit Surrey and my chances of representing England again this year and if selected, for next year’s World Cup.”

9.4 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்டார்க்கை ஏலம் எடுத்திருந்தது. அவருக்கு இணையான வேகப்பந்து வீச்சாளரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தேடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான டாம் குர்ரானை ஒப்பந்தம் செய்துள்ளது.

The new-look squad is, however, expected to regain some of its old flavour with KKR chief executive Venky Mysore claiming opening batsman Chris Lynn and allrounder Andre Russell should recover in time for their opening game which they will play at home.

சுர்ரே கவுண்டி அணிக்காக விளையாடி வரும் இவர், கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமானார். சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் அறிமுகமானார்.

Curran was a hit in his first T20I as well, taking a wicket with his second ball, against South Africa last June. He is also a handy lower-order batsman, with a strike-rate of 128, accumulated over 51 T20s, and a highest score of 51 not out. Curran is the 11th player from England to take part in the league after Alex Hales was recruited by Sunrisers Hyderabad two days ago. He joins a promising brigade of young fast bowlers in the Knight Riders squad alongside Under-19 World Cup winners Shivam Mavi and Kamlesh Nagarkoti.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் டெத் ஓவர்களில் அபாரமாக பந்து வீசினார். இதனால் கொல்கத்தா அணி டாம் குர்ரானை ஒப்பந்தம் செய்துள்ளது.

Editor:

This website uses cookies.