Use your ← → (arrow) keys to browse
50 ஓவர்களை கொண்ட ஒருநாள் போட்டியில் அதிவேகமாக பத்தாயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலை தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.
ஒருநாள் போட்டியில் வீரர்கள் பல சாதனைகளை படைத்தது வருகின்றனர். சதம், அரைசதம், தனி நபருக்கான அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் என பலவற்றை அடுக்கிக்கொண்டர் போகலாம்.
ஒருசில காலகட்டத்தில் நன்றாக ஆடினாலும் அதை தொடர்ச்சியாக செய்கிறார்களா என்றால் சந்தேகம் தான். அப்படி அணிக்காக சிறப்பாக ஆடி ஒருநாள் போட்டியில் அதிவேக 10000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலை தான் நம் இங்கு பார்க்க இருக்கிறோம்.
10. இன்சமாம் உல் ஹக் – 299 இன்னிங்ஸ்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் 299 இன்னிங்ஸில் 10000 என்ற மைல்கல்லை கடந்தார்.
பாகிஸ்தான் அணியில் 10000 ரன்களை கடந்த ஒரே வீர இவர். பாகிஸ்தான் அணிக்காக 378 போட்டிகளை ஆடியுள்ள இவர் 11,739 ரன்கள் எடுத்துள்ளார்.
Use your ← → (arrow) keys to browse