ஐ. பி.எல் டி.20 தொடரில் மிகவும் குறைவான பந்துகளில் சதம் அடித்த வீரர்கள் பட்டியல்

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

11 வது ஐ. பி.எல் டி.20 இன்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.நடந்து முடிந்த 10 ஐ. பி.எல் டி.20 தொடர்களில் தனது பேட்டிங் திறமையால் மிக குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்கள்

10.முரளி விஜய் -46 பந்துகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 46 பந்துகளில் 11 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்ரிகள் 127 ரன்கள் விளாசி இந்த பட்டியலில் 10 வது இடத்தை பெறுகிறார்.

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

Surendhar B:

This website uses cookies.