Use your ← → (arrow) keys to browse
கிரிக்கெட்டில் டாப் 10 கவர்ச்சி நாயகர்கள்: இந்த உலகத்தில் கிரிக்கெட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ப்ராட்மேன் முதல் விராட் கோலி வரை அனைவரும் பலகோடி ரசிகர்களை வைத்துள்ளனர். அவர்களில் சில பேர் தன்னுடைய ஆட்டத்தினாலும், சிலபேர் கவர்ச்சியாய் இருந்தும் ரசிகர்களை உருவாக்கியுள்ளனர். இங்கு கிரிக்கெட்டில் டாப் 10 கவர்ச்சி நாயகர்களை பாப்போம்.
அஹ்மத் ஷேசாத்
ஷேசாத், பாகிஸ்தானின் அதிரடி தொடக்க வீரர். இவர் 5 அடி 11 அங்குல உள்ளார். இவர் கவர்ச்சியாக இருப்பதால் இவருக்கு பாகிஸ்தானில் பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளார்கள்.
Use your ← → (arrow) keys to browse