ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்று சாதனை படைத்த டாப்-10 கேப்டன்கள்!!

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்று சாதனை படைத்த டாப்-10 கேப்டன்கள்!!

1975 முதல் ஒருநாள் போட்டிகள் ஆட்பட்டு வருகிறது. தற்போது வரை 2000க்கும் மேற்ப்பட்ட ஒருநாள் போட்டிகள் 20 அணிகள் விளையாடி உள்ளது. அதில் சில குறிப்பிட்ட வீர்ரகள் தங்களது அணிகளை பெரும்பாலும் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

கிளைவ் லாய்ட் , எம்.எஸ் தோனி, ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டர், க்ரேம் ஸ்மித், போன்ற பல சிறந்த ஒருநாள் கேப்டன்கள் இந்த விளையாட்டில் வந்து போயுள்ளனர்.

தற்போது அதிக வெற்றிகள் பெற்ற டாப்-10 கேப்டன்களை பார்ப்போம்.

10.இம்ரான் கான் – 75 வெற்றிகள்

பாகிஸ்தான் அணி பெற்ற ஒரு உலகக்கோப்பை இவருடைய கேப்டன்ஷிப்பில் வந்தது தான். இவர் 139 போட்டிகளில் கேப்டனாக இருந்து 75 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார். இந்த பட்டியலில் 10வது இடத்தையும் பிடித்துள்ளார்.

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

Editor:

This website uses cookies.