டாப் -10 : 2017ன் சிறந்த ODI விக்கெட் கீப்பர்கள் !!
ஒவ்வொரு போட்டியின் போதும் விக்கெட் கீப்பர்களின் பங்கு எப்போதுமே அரிதானது. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் பிடிக்கிம் ஒவ்வொரு கேட்சும், செய்யயும் ஒவ்வொரு ஸ்டம்பிங்கும் அணிக்கு வெற்றியை தேடி தரும் அளவிகற்கு வல்லமை படைத்தவை. நூலிலையில் சரியப்படும் ஓர் ஒரு ஸ்டம்பிங்கினால் அந்த தொடரையே கூட வெற்றி பெற்றுள்ள சரித்திரம் இங்கு இருக்கிறது.
அப்படியாக இந்த வருடம், ஒருநாள் போட்டிகளில் தங்கள் அணிக்கு அதிக விக்கெட்டுகளை ஏற்ப்படுத்தி கொடுத்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலை காண்போம்.
10.மேத்யூ வேட் (ஆஸி) – 16 டிஸ்மிஷல்ஸ்
ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் இவர். இந்த வருடம் இவர் ஒருநாள் ஆட்டத்தில் 16 டிஸ்மிஷல்ஸ் செய்துள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திற்கும் இவர் அவருடைய அணிக்காக சராசரியாக1.333 டிஸ்மிஷல்ஸ் செய்துள்ளார். அதிகபட்சமாக ஒரே ஆட்டத்தில் 2 கேட்ச் 1 ஸ்டம்பிங் என் மூன்று டிஸ்மிஷல்ஸ் செய்துள்ளார்.