அரை சதம் அடிக்க அதிக பந்துகள் எடுத்து கொண்ட டாப் 10 வீரர்கள் பட்டியல்…!!

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

ஐ. பி.எல் டி.20 தொடர்களில் அதிக பந்துகளில் பொறுமையாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியல்.

10.டிவைன் ஸ்மித் -49 பந்துகள்

சென்னை சூப்பர் கிங்கஸ் அணிக்காக விளையாடிய டிவைன் ஸ்மித் மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பொறுமையாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்ரிகள் அடித்து 57 ரங்களுடன் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.இந்த படியலில் இவர் 10 வது இடத்தில் உள்ளார்.

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

Surendhar B:

This website uses cookies.