Use your ← → (arrow) keys to browse
டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதல் ஐந்து வீரர்களை தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.
5. ஸ்டுவர்ட் பிராட் – 69 விக்கெட்டுகள்
இங்கிலாந்தின் மிக வெற்றிகரமான பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார் பிராட். பிராட் மற்றும் ஆண்டர்சன் ஒருவருக்கொருவர் சரியாகவும், இங்கிலாந்தில் டெஸ்ட் தாக்குதலுக்கு பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியக்கு எதிரான ஆஷஸ் தொடரில் தனது அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தினார் பிராட்.
இந்திய அணிக்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகளில் 35 இன்னிங்ஸ்கள் ஆடியுள்ள இவர் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் இரண்டுமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
Use your ← → (arrow) keys to browse