Use your ← → (arrow) keys to browse
கிரிக்கெட் போட்டிகளில் தனது அணிக்காக சிறப்பாக ஆடவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு வீரர்களுக்கும் இருக்கும். அதே அணிக்காக கேப்டனைன் பொறுப்பு என்பது பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம் தான். ஆனால், கேப்டன் பொறுப்பிலும் இருந்துகொண்டு சிறப்பாக ஆடி வந்தால் அபாரமான வீரராக போற்றப்படுவர்..
அப்படிகேப்டனின் பொறுப்பிலும் இருந்து கொண்டு அடிக்காக ஒருநாள் போட்டியில் அதிவேக 3000 ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலை தான் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம்.
5. கிரீம் ஸ்மித் – 83 இன்னிங்ஸ்
தென்னாபிரிக்கா அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராக திகழ்ந்தவர் கிரீம் ஸ்மித். தென்னாபிரிக்கா அணிக்கு சிறந்த துவக்க வீரராகவும் செயல்பட்டார்.
2003ம் ஆண்டு உலககோப்பைக்கு பிறகு தென்னாபிரிக்கா அணிக்கு கேப்டன் பொறுப்பேற்ற ஸ்மித், 83 இன்னிங்சில் தனது 3000 ரன்களை கடந்தார்.
Use your ← → (arrow) keys to browse