Use your ← → (arrow) keys to browse
சர்வதேச டி20 போட்டிகளில் அதிகபட்ச ரன் அடித்துள்ள டாப்-5 வீரர்கள்!!
டி20 போட்டிகள் என்றால் அதிரடி சரவெடிதான். அடிக்கிற அடியில் பந்து வீச்சாளர்கள் எல்லாம் வெறும் 20 ஓவரில் சோர்ந்து போய் விடுவார்கள். தற்போது உள்ள விதிகளும் அப்படித்தான். ஒவ்வொரு பேட்ஸ்மேனும் டி20 போட்டியில் கூட எளிதில் சதம் விலாசுகின்றனர்.
தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் அதிகபட்ச ரன் அடித்துள்ள 5 வீரர்களை காண்போம்.
Use your ← → (arrow) keys to browse