Use your ← → (arrow) keys to browse
ஒருநாள் போட்டிகளில் தற்போது சிக்சர் மற்ரும் ஃபோர்கள் அடிப்பதெல்லாம் மிக எளிதாகிவிட்டது. அதிலும் ரோகித் சர்மாவை பார்த்தால் சிக்சர் அடிப்பது மிக எளிதாக இருக்கும். இந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் மட்டும் 642 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதுக சிக்சர் அடித்தது இந்திய வீர்ரகள் தான்.
தற்போது 2017லன் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கக் நடித்துள்ள வீர்ரகள் பாட்டியலை காண்போம்.
10.கிறிஸ் கெய்ல் (விண்டீஸ்) – 15 சிக்ஸர்கள்
ஒரு காலத்தில் சிக்ஸருக்கு வுகள் வாய்ந்த இந்த விண்டீஸ் வீரர் தற்போது இந்த பட்டியலில் 10வது இடம் பிடித்துள்ளார். 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளா ஆவர் மொத்தம் வெறும் 15 சிக்ஸர்கள் அடித்துளளார்.
Use your ← → (arrow) keys to browse